styxor.com       Jul 27, 2023

ஹாலிவுட் ஸ்டைல் தோரணையில் பிகில் நடிகை

ரெபா மோனிகா ஜான்

தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் பிரபல வடிவழகி ஆவார், ரெபா மோனிகா ஜான்

Image Source: Insta

பிகில்

ரெபா தமிழ் சினிமாவில் பிகில் படத்தில் நடித்து பலரின் கவனத்தை பெற்று பிரபலமானவர்

Image Source: Insta

புகைப்படம்

சமூக வலைத்தளத்தில் இவர் பதிவேற்றியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் செம வைரல் ஆகியுள்ளது

Image Source: Insta

ஹாலிவுட் 

ஹாலிவுட் நடிகை தோரணையில் செம ஸ்டைலிஷ் புகைப்படத்தினை பதிவேற்றி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார், ரெபா

Image Source: Insta

அசத்தல்

அசத்தலான அழகில் செம கெத்து காட்டிய ரெபா மோனிகா ஜான் புகைப்படம்

Image Source: Insta

டைட்டான ஆடை

டைட்டான ஆடையில் வடிவத்தை வெளிப்படுத்தும் ரெபா மோனிகா ஜான்

Image Source: Insta

ரெபா மோனிகா ஜான் புகைப்பட கலெக்ஷன்ஸ்

Image Source: Insta